பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய விருது: நாடாளுமன்றத்தில் வழங்கி கௌரவம்

53பார்த்தது
பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய விருது: நாடாளுமன்றத்தில் வழங்கி கௌரவம்
இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உயரிய 'ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட் பதக்கம்' வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏற்கனவே பாலஸ்தீனத்தின் உயரிய விருதைப் பெற்றுள்ள நிலையில், இவ்விரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற ஒரே உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சர்வதேச உறவுகளை மேம்படுத்தியதற்காகவும், அமைதி முயற்சிகளுக்காகவும் இந்தச் சிறப்பான அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி