பிரதமர் மோடியின் தமிழக பயண திட்டம் வெளியீடு

0பார்த்தது
பிரதமர் மோடியின் தமிழக பயண திட்டம் வெளியீடு
பிரதமர் மோடி வரும் அக்.11-ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரது பயண திட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன. அன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அவர், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதுடன், சென்னை IIT-யில் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். மேலும், ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இசைஞானி இளையராஜாவின் இசை சிறப்பு மையத்தை திறந்து வைக்கும் அவர், மாலையில் சென்னை கன்வென்ஷன் சென்டர் நிகழ்ச்சியை நிறைவு செய்து டெல்லி புறப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி