பிரதமர் மோடி வருகை: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

10193பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவ.18) கோவைக்கு வருவதை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகளின் கார்கள் மாற்று இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

நன்றி:News18Tamil

தொடர்புடைய செய்தி