பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிப்.28-ம் தேதி இரவு சென்னை வருகை தந்து, மார்ச் 1-ம் தேதி காலை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து, அன்று மதியம் மதுரை செல்லும் பிரதமர், மாலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.