பிரதமர் பொதுக்கூட்டம்: 2-ஆவது முறையாக மாற்றப்பட்ட பேனர்

5பார்த்தது
மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி (மார்ச் 1) பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடையில், 2-வது முறையாக பிரதமரின் பேனர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் தனது 2 விரல்களை உயர்த்தி காட்டுவது போல் இருந்த படத்திற்கு பதிலாக, தற்போது அவர் இரு கைகளை கூப்பி 'வணக்கம்' சொல்வது போன்ற புதிய படம் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 முறை பிரதமரின் புகைப்படங்கள் மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி