பிரதமர் வேட்பாளர் விஜய்.. இயற்கை முடிவு செய்யும் - நிர்மல்குமார்

14பார்த்தது
முதல்வர் விஜய் நாளைய பிரதமர் என்ற சர்ச்சை குறித்து அமைச்சர் நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாகப் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2-3 ஆண்டுகள் உள்ள நிலையில் அதுகுறித்து இயற்கையே முடிவெடுக்கும்; இதனால் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை" என்றார். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி