சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி அறிவிப்பு

14பார்த்தது
சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி அறிவிப்பு
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் டிச., 17ஆம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சியினரையும் அழைக்க பாமக திட்டமிட்டுள்ளது. அதே போல் போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து போராடும் நாளை எண்ணிக் காத்துக் கொண்டிருப்பதாக அன்புமணி இன்று (நவ., 16) தெரிவித்துள்ளார்.