போலீசிடமிருந்து தப்பித்து 'கருப்பு' படம் பார்க்கப்போன கைதி

4574பார்த்தது
போலீசிடமிருந்து தப்பித்து 'கருப்பு' படம் பார்க்கப்போன கைதி
திருச்சி பாலியல் வழக்கில் 100 ஆண்டுச் சிறை தண்டனை பெற்று, சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதி முகமது உசேன் 13 நாட்களுக்குப் பின் விருதுநகரில் பிடிபட்டார். அடையாளத்தை மாற்றிக் கொண்டு தப்பிய அவர், அங்குள்ள தியேட்டரில் 'கருப்பு' படம் பார்த்துக் கொண்டிருந்தபோது இடைவேளையின் போது தனிப்படை போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி