’சிறை கைதிகள் வாக்களிக்க முடியாது’.. ஹரிநாடாரின் மனு தள்ளுபடி

4050பார்த்தது
’சிறை கைதிகள் வாக்களிக்க முடியாது’.. ஹரிநாடாரின் மனு தள்ளுபடி
சென்னை: ‘குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது’ என கூறி தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரிய ஹரிநாடாரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்களும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது’ என மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி