கொடிய நோயை விரட்டியடிக்கும் பிரியாணி இலை

562பார்த்தது
கொடிய நோயை விரட்டியடிக்கும் பிரியாணி இலை
பிரியாணி இலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த இலை சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவு உயராமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். பிரியாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து தேநீர் போல் குடிக்கலாம். இதனால், வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
Job Suitcase

Jobs near you