சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. உடல் நசுங்கி பெண் பலி

4505பார்த்தது
சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. உடல் நசுங்கி பெண் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தேன்கணிக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 28-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி