ஸ்மார்ட் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி.. பிரியங்கா காந்தி கண்டனம்

26பார்த்தது
ஸ்மார்ட் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி.. பிரியங்கா காந்தி கண்டனம்
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் "சஞ்சார் சாத்தி" செயலியை நிறுவ மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது தனியுரிமையை மீறுவதாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றுவதாகவும்" அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி