ரவி மோகன் பட தலைப்பு வழக்கு ஒத்திவைப்பு

4624பார்த்தது
ரவி மோகன் பட தலைப்பு வழக்கு ஒத்திவைப்பு
நடிகர் ரவி மோகனின் 'புரோ கோட்' பட தலைப்பு வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'புரோ கோட்' என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என மதுபானம் தயாரிக்கும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'புரோ கோட்' என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி