கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்

55பார்த்தது
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகள், ‘கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனால், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். இது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும். இதனால், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி