eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல்!

15பார்த்தது
eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல்!
சமையல் எரிவாயு (LPG) பயன்பாட்டாளர்கள் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் eKYC சரிபார்ப்பை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடுவுக்குள் இச்செயல்முறையை முடிக்காவிட்டால் சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், மானியம் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது eKYC-ஐ ஆன்லைன் செயலிகள் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள கேஸ் விநியோக முகவர் நிலையங்களுக்கு நேரில் சென்றோ சுலபமாக நிறைவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி