தயாரிப்பாளர் கே.ராஜன் உடல் அடக்கம்

43பார்த்தது
தயாரிப்பாளர் கே.ராஜன் உடல் அடக்கம்
தற்கொலை செய்துகொண்ட சினிமா தயாரிப்பாளர் கே.ராஜனின் உடல் இன்று (மே 19) சென்னை காசிமேட்டில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (மே 17) மாலையில் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில், உடற்கூறாய்வுக்கு பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றும், இன்றும் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், தற்போது அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டள்ளது. மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி