பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.ராஜன் (85) சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் அடையாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது கடைசி புகைப்ப
டம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித
்துள்ள தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜனின் இந்
த முடிவுக்கு கடனோ அல்லது நிதி நெருக்கடியோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அவர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.