திரைப்பட தயாரிப்பாளர் தமிழ் அழகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த இரங்கல் செய்தியில், "திரைத்துறையில் தயாரிப்பாளராக முத்திரை பதித்த தமிழ் அழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆறுதலை உரித்தாக்குக்குறேன் என கூறியுள்ளார்.