காலை சிறப்புக்காட்சி அனுமதி: முதல்வர் விஜய்க்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

2பார்த்தது
காலை சிறப்புக்காட்சி அனுமதி: முதல்வர் விஜய்க்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி
தமிழ் படங்களுக்குக் காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்களில் கூடுதலாக ஒரு காட்சியை வழங்குவது சினிமா துறைக்கு வரவேற்பளிக்கும் நடவடிக்கையாகும். இதன் மூலமாக உலகெங்கிலும் தமிழ் படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டுத் தமிழ் சினிமாவின் வர்த்தகம் மேலும் உயரும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி