கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான திட்டம்

8பார்த்தது
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான திட்டம்
பி.எம் மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.5,000-மும், 2-வது பெண் குழந்தைக்கு ரூ.6,000-மும் வழங்கப்படுகிறது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மட்டுமின்றி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் உள்ள தகுதியான அனைத்துப் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிதியுதவி இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி