தேர்தலுக்காக ஒருபோதும் திட்டங்கள் நிறுத்தப்படாது - இபிஎஸ்

11பார்த்தது
தேர்தலுக்காக ஒருபோதும் திட்டங்கள் நிறுத்தப்படாது - இபிஎஸ்
நடைமுறையில் உள்ள திட்டங்கள் தேர்தலுக்காக ஒருபோதும் நிறுத்தப்படாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் ஆம்பூரில் இன்று (பிப்., 13) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் உரிமைத் தொகை வழங்கப்படாத போது பெண்கள் பாதிக்கப்படவில்லையா? இந்த ஆட்சி நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி