ரூ.10,000 வாக்குறுதி.. பெயரை மாற்றியது அதிமுக

15பார்த்தது
ரூ.10,000 வாக்குறுதி.. பெயரை மாற்றியது அதிமுக
அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து கருணை என்ற சொல்லுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கருணைத் தொகை' என்பதற்கு பதிலாக 'உதவித் தொகை' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி