வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக விளக்கேற்றும் சரியான முறைகள்

20பார்த்தது
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக விளக்கேற்றும் சரியான முறைகள்
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக, சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே விளக்கை வடக்கு நோக்கி ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். தூய்மையான விளக்கில் கரி படிந்த திரிகளை நீக்கிவிட்டு தீபமேற்றுவதுடன், அந்த நேரத்தில் வீட்டின் தலைவாசலை திறந்து வைத்திருப்பது தெய்வீக ஆற்றலை ஈர்க்க உதவும். செருப்புகள் இல்லாத சுத்தமான இடத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும் என ஆன்மிகம் கூறுகிறது.