உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள்

2747பார்த்தது
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள்
இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 13 சதவீத பேர் (98) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அந்தந்த உயர் நீதிமன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 62 நீதிபதிகளில், வெறும் 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை பொதுவெளியில் அறிவித்துள்ளனர். சொத்து விவரங்களை வெளியிடுவது பொதுநலனுக்கு எந்த விதத்திலும் உதவாது, என சில உயர்நீதிமன்றங்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி