சொத்து தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை

37பார்த்தது
சொத்து தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை
கர்நாடகாவின் விஜயாப்புரா அருகே கோவிந்தாப்புராவில், 10 ஏக்கர் நிலத் தகராறு தொடர்பான பஞ்சாயத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய அப்பு கவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த் உள்ளிட்ட 5 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி