சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

0பார்த்தது
சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
கொளத்தூர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா, துறைமுகம் அமைச்சர் சேகர்பாபு, ராயபுரம் சுபைர் கான், 
வில்லிவாக்கம் கார்த்திக், ஆயிரம் விளக்கு எழிலன் நாகநாதன், திருவிக நகர் தாயகம் கவி, 
பெரம்பூர் (குறிப்பிடவில்லை) ஆர்.கே.நகர் (குறிப்பிடவில்லை), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி  - துணை முதலமைச்சர் உதயநிதி, தி.நகர் (குறிப்பிடவில்லை), அண்ணாநகர் சிற்றரசு, 
வேளச்சேரி (குறிப்பிடவில்லை), எழும்பூர் தமிழன் பிரசன்னா, மயிலாப்பூர் வேலு

தொடர்புடைய செய்தி