புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை

0பார்த்தது
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட இனமோதலில் 250 பேர் பலியான நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுராசந்த்பூரில் ஒரு கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த மோதல் காரணமாக முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி