விஜய்க்கு எதிராக போராட்டம்.. நடிகை ஜூலி மீது வழக்கு

0பார்த்தது
விஜய்க்கு எதிராக போராட்டம்.. நடிகை ஜூலி மீது வழக்கு
சென்னை மெரினா கடற்கரையில் ஜூலி நேற்று (ஏப்.15) போராட்டம் நடத்தினார். ஒரு கையில் திமுக-வுக்கு ஆதரவான பேனரையும், இன்னொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்ப்பான பேனரையும் பிடித்திருந்தார். விஜய்க்கு எதிரான பேனரில், அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது எக்ஸ் சிம்பல் இடம்பெற்று இருந்தது. தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், ஜூலி உள்பட 4 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி