AI கண்காட்சி அரங்கத்தில் காங்., கட்சியினர் போராட்டம்.. 10 பேர் கைது

3647பார்த்தது
AI கண்காட்சி அரங்கத்தில் காங்., கட்சியினர் போராட்டம்.. 10 பேர் கைது
டெல்லியில் நடந்து வரும் ஏ.ஐ. உச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள், இன்று (பிப்.20) காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் சிலர் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டுகளில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பிரதமர் மோடி சமரசமாகிவிட்டார்', 'இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்', 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி