காஸா போருக்கு எதிராக சென்னையில் போராட்டம்

6504பார்த்தது
காஸா போருக்கு எதிராக சென்னையில் போராட்டம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 2023-ல் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இதுவரை 65,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐ.நா. அமைப்பு இதை இனப்படுகொலை என கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி