டெல்லியில் போராட்டம்: கூடுதல் படைகள் வரவிழிப்பு

17பார்த்தது
டெல்லியில் போராட்டம்: கூடுதல் படைகள் வரவிழிப்பு
டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இருந்து 20 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் இதுவரை 10 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி