ரயில் முன் பாய்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பலி

5352பார்த்தது
ரயில் முன் பாய்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பலி
சென்னை: மே 17 இயக்கம் சார்பில் கடந்த 11ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். ரயில் முன் பாய்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவா என்ற சிவக்குமார் படுகாயம் அடைந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (மார்ச் 18) உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you