சத்தீஸ்கர் மாநிலத்தில் 50 வயது பெண்ணை கொலை செய்து, அவரது சடலத்துடன் உறவு கொண்ட 42 வயது சைக்கோ குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கொடூர செயலுக்கு பின் பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக அந்த நபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே 2017-ம் ஆண்டும் ஒரு பெண்ணை கொலை செய்து தண்டனை பெற்ற இவர், தற்போது மீண்டும் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.