8ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

13பார்த்தது
8ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல அலுவலகங்களிலும் வரும் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷன் பொருட்கள், கள்ளச்சந்தையில் விற்பனை தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை இந்த முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி