இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

11பார்த்தது
இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியா கேட் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ‘டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கேட் பகுதியில் காற்றுமாசை தடுக்க உடனடியாக டெல்லி பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். டெல்லியின் காற்று மாசு குறியீடு 400ஐ தாண்டி பதிவாகி வருவதால், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி