அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

1பார்த்தது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்.17இல் தொடங்கி செப்.24ஆம் தேதி வரையும், 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்.16 முதல் செப்.24 வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்.16 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி