நிதி நெருக்கடியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

42பார்த்தது
நிதி நெருக்கடியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.4000 வழங்க, முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.140 கோடி ஒதுக்கக் கோரிய நிலையில், போதிய நிதி இல்லை என அதிகாரிகள் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி