விபத்துகளில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறியதால், தமிழ்நாடு அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்யப் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் உயிரிழந்த சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.22 லட்சமும், 2023-ல் உயிரிழந்த
ஸ்டாலின் குடும்பத்திற்கு ரூ.41 லட்சமும் வழங்காததால், முதற்கட்டமாக ஒரு பேருந்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நன்றி: சன் நியூஸ்