புதுச்சேரி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 36.41% வாக்குப்பதிவு

0பார்த்தது
புதுச்சேரி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 36.41% வாக்குப்பதிவு
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று (ஏப்.9) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் அசாம் மாநிலத்தில் 38.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், கேரள மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 33.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி