சிதம்பரம்: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

53பார்த்தது
சிதம்பரம்: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சின்னூர் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் மகன் ஆதி சிவனேசன் இவரும் 17 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதி சிவனேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆதி சிவனேசனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி