காரைக்காலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருத்தரங்கம்

76பார்த்தது
காரைக்காலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருத்தரங்கம்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி