காரைக்கால் மக்களே கவனம்..அடுத்த 6 நாட்களுக்கு

2பார்த்தது
காரைக்கால் மக்களே கவனம்..அடுத்த 6 நாட்களுக்கு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த 6 நாட்களுக்கு (நவம்பர் 21 முதல் நவம்பர் 26 வரை) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே. பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.