காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தூய மரிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 90 மாணவர்களுக்கு மிதிவண்டியினை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பீட்டர் பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.