தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 14-ஆம் தேதி அன்று காலை 8.15 மணியளவில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு இரத்த தானம் வழங்கிடுமாறு காரைக்கால் அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.