திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூர்த்தம்

75பார்த்தது
திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 25-ஆம் தேதி பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தமும், மே மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றம், ஜூன் 6-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பிற நாள்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டன. இந்த விழாவில் செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடன நிகழ்வும், தேரோட்டம், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா உள்ளிட்டவை முக்கியமான நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you