புதுச்சேரி: ஆசிரியர் பட்டாய படிப்பு (D. El. Ed. ) சேர்க்கைக்கான அழைப்பு

67பார்த்தது
புதுச்சேரி: ஆசிரியர் பட்டாய படிப்பு (D. El. Ed. ) சேர்க்கைக்கான அழைப்பு
புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான +2 முடித்தவர்களுக்கான இரண்டாண்டு D.El.Ed. ஆசிரியர் பட்டாயப்படிப்புக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த தகுதியுள்ள மாணவ/மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.06.2025 தேதி என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி