காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி அரசு மற்றும் அப்போலோ (Apollo) மருத்துவமனை இணைந்து வருகின்ற வெள்ளிக்கிழமை 20. 06. 25 காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 0 - 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருதயநோய் கண்டறிதல் முகாம் NHM திட்டத்தின் கீழ் நடைபெறுவதால், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.