புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 அமலாக்கத்தை மறு ஆய்வு செய்வதற்கு மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.