காரைக்காலில் ஆட்சியர் சைக்கிளில் சென்று ஆய்வு

74பார்த்தது
காரைக்காலில் ஆட்சியர் சைக்கிளில் சென்று ஆய்வு
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி பொதுப்பணித்துறை மூலம் தோமஸ் அருள் வீதி முதல் நேரு நகர் வரையிலான உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆட்சியர் மணிகண்டன் இன்று சைக்கிள் மூலம் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி