காரைக்கால் அருகே ஆட்சியர் ஆய்வு

61பார்த்தது
காரைக்கால் அருகே ஆட்சியர் ஆய்வு
காரைக்காலில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் கோவில்பத்து ஓமக்குளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்த ஆட்சியர் நரிக்குறவர் சமுதாய மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து நகராட்சி மூலம் கழிவறை மற்றும் கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி